இன்று என் பப்பு அக்காவோட பர்த்டே... நான் பிறந்த முதல் நாள் என்னை பாத்துட்டு அவள் சொன்ன வார்த்தை " Boy பேபியா ?" அவ்ளோதான் , நான் girl Baby இல்லைன்னு ஒரு சின்ன வருத்தம். அதெல்லாம் நான் வீட்டுக்கு வரும் வரை தான். என்னோட ஷூததர் கீழ விழுந்த உடனே ஓடி போயி கழுவிட்டு வந்து என் வாயில் வைப்பாள், காலையில் எழுந்த உடனே என் பக்கத்தில் வந்து படுத்துப்பா, அவள் என்னை கொஞ்சறதை copy பண்ணித்தான் அம்மாவே என்னை கொஞ்சுவாங்க:)
.
பப்பு அக்கா கொஞ்சலில் சில :
"என் செல்லம் , என் வெள்ளி வைரம், என் தங்கம், என்னடா கண்ணு, வேண்டாம்மா, அழாதட குட்டி. அக்கா இருக்கேன்ல... "
யாராவது சத்தமா பேசின உடனே என் ரூம் கதவை சாத்திடுவாள்.. எனக்கும் அக்காவுக்கும் 6 வயசுதான் வித்தியாசம் ஆனாலும் அவள் பெரியவங்க மாதிரி என்னை பாத்துக்க டிப்ஸ் கொடுப்பாள். I love u அக்கா ...
ஹாப்பி பர்த்டே டு யூ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக