ஹாய் திஸ் இஸ் நந்தன் , மை first போஸ்ட்...இப்போ நான் திண்ணை உதவியுடன் நடை பழக ஆரம்பித்துள்ளேன். அம்மாவும் பாட்டியும் எங்கே நான் விழுந்து விடுவேனோ என்று பயந்து என் பின்னாலேயே வருகிறார்கள்... ஆனால் அவர்களால் என் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை...
என் வீட்டு முன் உள்ள மரத்தில் தினமும் நிறைய காக்கைகள் வரும் , இப்பொழுது தான் நான் அவைகளை கவனிக்கிறேன். என்னால் அவைகளை பிடிக்க முடியும் அனால் என் பாட்டியின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. கூடவே நான் காகங்களை பிடிக்க போவதாக பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி என்னை கேலி செய்தார், வந்த கோபத்தில் அவர் முகத்தில் நகத்தால் மார்க் பண்ணிட்டேன்.. எப்புடி....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக